🔔 Stay Updated!

📣 தினசரி TNPSC வினாக்கள் உடனே தெரிந்துக்க! 🔔 Enable செய்யுங்கள்.

INM ஆச்சார்ய வினோபா பாவே – TNPSC PYQ முக்கிய குறிப்புகள்

2020–2025 வரை கேட்கப்பட்ட ஆச்சார்ய வினோபா பாவே தொடர்பான முக்கிய புள்ளிகள்

🗓️ 2020–2025 TNPSC PYQ POINTS

Acharya_Vinoba_Bhave TNPSC Important Points — ஆச்சார்ய வினோபா பாவே பங்களிப்பு குறித்து தேர்வுகளில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. கீழே முக்கிய குறிப்புகள்:

  • ஆச்சார்யா வினோபா பாவே நவீன இந்தியாவின் மிக முக்கியமான மனிதநேய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர். அவர் பிறந்த நாள் 11 செப்டம்பர் 1895.
  • 1940 ல் "தனிநபர் சத்தியாகிரகம்" செய்த முதல் சத்தியாக்கிரகி வினோபா பாவே.
  • 1940-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி வார்தாவிற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பின் காந்தியடிகள் ஆச்சார்யா வினோபா பாவே அவர்களை "முதல் சத்தியாகிரகி" என தேர்ந்தெடுத்தார்.