🗓️ 2020–2025 TNPSC PYQ POINTS
Ramalinga_Adigal TNPSC Important Points — இராமலிங்க அடிகள் பங்களிப்பு குறித்து
தேர்வுகளில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. கீழே முக்கிய குறிப்புகள்:
- இராமலிங்க அடிகள் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடி கொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடத்திலும் காட்டியவர்.
- சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய தர்மசாலை, சத்திய ஞானசபை ஆகிய நிறுவனங்கள் வடலூர் வள்ளளாரால் நிறுவப்பட்டது.
- "மனுமுறை கண்ட வாசகம்" என்ற நூலை எழுதியவர் இராமலிங்க அடிகள் ஆவார்.
- சமரச சன்மார்க்க சங்கம் - வள்ளலார்
- இராமலிங்க அடிகள் ஜாதிய முறைக்கு எதிரானவர்.
- புனித இராமலிங்கரின் கருணை என்ற கோட்பாடு ஆன்மநேய ஒருமைப்பாடை அடிப்படையாக கொண்டிருந்தது.
- வடலூரில் சத்ய தர்ம சாலையை, ஏற்படுத்தியவர் இராமலிங்க அடிகள் ஆவார்.
- கல்வி சீர்திருத்தத்திற்காக வள்ளலாரால் துவங்கப்பட்ட நிறுவனங்கள்: சன்மார்க்க போதினி, சமரசவேத பாடசாலை.
- வள்ளலாரின் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" 1865-ல் நிறுவப்பட்டது.
- வள்ளலாரின் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" 1865-ல் நிறுவப்பட்டது.
- இராமலிங்க அடிகள் சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கத்தை 1865-ல் ஆரம்பித்தார்.
- இராமலிங்க அடிகள் 1867-ல் சத்ய தர்ம சாலையை நிறுவினார்.
- "வள்ளலார்" எனப் பலராலும் அறியப்பட்டவர் இராமலிங்க அடிகள் ஆவார்.
- சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தவர் ராமலிங்க அடிகள் ஆவார்.