🔔 Stay Updated!

📣 தினசரி TNPSC வினாக்கள் உடனே தெரிந்துக்க! 🔔 Enable செய்யுங்கள்.

TNH ருக்மணி லட்சுமிபதி – TNPSC PYQ முக்கிய குறிப்புகள்

2020–2025 வரை கேட்கப்பட்ட ருக்மணி லட்சுமிபதி தொடர்பான முக்கிய புள்ளிகள்

🗓️ 2020–2025 TNPSC PYQ POINTS

Rukmani_Lakshmipathi TNPSC Important Points — ருக்மணி லட்சுமிபதி பங்களிப்பு குறித்து தேர்வுகளில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. கீழே முக்கிய குறிப்புகள்:

  • 1926 ஆம் ஆண்டு நடைபெற்ற "அகில உலக பெண்கள் வாக்குரிமை ஒன்றிய மாநாட்டில்" இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர் ருக்மணி லட்சுமிபதி ஆவார்.
  • தமிழகத்தில் சட்ட மறுப்பு இயக்கத்தின் போது உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ருக்மணி லட்சுமிபதி ஆவார்.
  • ருக்மணி லட்சுமிபதி வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார்.
  • ருக்மணி லட்சுமிபதி, ராஜாஜி மந்திரிசபையில் துணை சபாநாயகராக இருந்தார்.
  • மெட்ராஸ் மாகாணத்தில் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற முதல் பெண்மணி ருக்மிணி லட்சுமிபதி ஆவார்
  • இராமேசுவரத்தில் உப்பு சத்தியாகிரகம் மேற்கொள்ள முயன்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • ருக்மணி லட்சுமிபதி, 1926ல் பாரிசில் நடைபெற்ற அகில உலக பெண்கள் வாக்குரிமை ஒன்றிய மாநாட்டில் கலந்து கொண்டார்.
  • தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமானவர் - உப்பு சத்தியாகிரகத்தை எடுத்து நடத்தி கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி திருமதி, ருக்மணி லட்சுமிபதி ஆவார்.
  • ருக்மணி லட்சுமிபதி சட்டமறுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்.
  • உப்பு சட்டங்களை மீறியதற்காக சிறை சென்ற முதல் பெண்மணி ருக்மணி லட்சுமிபதி ஆவார்.
  • உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ருக்மணி லட்சுமிபதி ஆவார்.