🔔 Stay Updated!

📣 தினசரி TNPSC வினாக்கள் உடனே தெரிந்துக்க! 🔔 Enable செய்யுங்கள்.

TNH சுப்ரமணிய சிவா – TNPSC PYQ முக்கிய குறிப்புகள்

2020–2025 வரை கேட்கப்பட்ட சுப்ரமணிய சிவா தொடர்பான முக்கிய புள்ளிகள்

🗓️ 2020–2025 TNPSC PYQ POINTS

Subramania_Siva TNPSC Important Points — சுப்ரமணிய சிவா பங்களிப்பு குறித்து தேர்வுகளில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. கீழே முக்கிய குறிப்புகள்:

  • சுப்பிரமணிய சிவா 1913ல் ஞானபானு' என்ற மாத இதழை சென்னையில் ஆரம்பித்தார்.
  • சுப்பிரமணிய சிவா தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டார்.
  • தொழுநோயாளி என்பதால் சுப்பிரமணிய சிவா இரயில் பயணத்தை மேற்க்கொள்ளவில்லை.
  • சுப்பிரமணிய சிவா பாரத ஆசிரமம் என்ற அமைப்பை 1921ல் காரைக்குடியில் ஆரம்பித்தார்.
  • சுப்பிரமணிய சிவா "தர்ம பரிபாலன சமாஜம்" என்ற அமைப்பை திருவனந்தபுரத்தில் ஏற்படுத்தினார்.